இணையதள சேவைகள்
அனைத்து வகையான இணையதள சேவைகளையும் வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு. குறைந்தபட்ச விண்ணப்பக் கட்டணத்துடன் அனைத்து சேவைகளையும் சிறந்த முறையில் குறித்த நேரத்தில் செய்து தரப்படும்.
இங்கு சேவை விவரம் மற்றும் அதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டண விவரங்கள் தரப்பட்டுள்ளது.
பான் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணம்
- போட்டோ இரண்டு
- ஆதார் கார்டு
- ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்
- விண்ணப்பிக்க எங்களது தொடர்பு எண்ணை அழைக்கவும். சேவை கட்டணம் ரூ.200
குடும்ப அட்டை விண்ணப்பிக்க தேவையான ஆவணம்
- போட்டோ ஒன்று
- ஆதார் கார்டு அனைத்து குடும்ப உறுப்பினர்கள்
- இருப்பிட சான்றிதழ் - ஆதார் கார்டு / வீட்டு வரி இரசீது / வாடகை ஒப்பந்த பத்திரம் / சிலிண்டர் இணைப்பு புத்தகம்
- கைபேசி எண்
- விண்ணப்பிக்க எங்களது தொடர்பு எண்ணை அழைக்கவும். சேவை கட்டணம் ரூ.70 மட்டுமே.
முதல் திருமண சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணம்
- போட்டோ ஒன்று
- ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை
- திருமண பத்திரிக்கை
- கைபேசி எண்
- விண்ணப்பிக்க எங்களது தொடர்பு எண்ணை அழைக்கவும். சேவை கட்டணம் ரூ.120 மட்டுமே.
வாக்காளர் அடையாள விண்ணப்பிக்க தேவையான ஆவணம்
- போட்டோ ஒன்று
- ஆதார் கார்டு
- கைபேசி எண்
- விண்ணப்பிக்க எங்களது தொடர்பு எண்ணை அழைக்கவும். சேவை கட்டணம் ரூ.70 மட்டுமே.
வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணம்
- போட்டோ ஒன்று
- ஆதார் கார்டு அனைத்து வாரிசுகளின்
- குடும்ப அட்டை இறந்தவரின்
- இறப்பு சான்றிதழ்
- கைபேசி எண்
- விண்ணப்பிக்க எங்களது தொடர்பு எண்ணை அழைக்கவும். சேவை கட்டணம் ரூ.120 மட்டுமே.
வகுப்புச் சான்றிதழ் பெற தேவையான ஆவணம்
- போட்டோ ஒன்று
- ஆதார் கார்டு
- தந்தையின் வகுப்புச்சான்றிதழ்
- கைபேசி எண்
- விண்ணப்பிக்க எங்களது தொடர்பு எண்ணை அழைக்கவும். சேவை கட்டணம் ரூ.120 மட்டுமே.
பான் கார்டு, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, தொழிலாளர் நல வாரியம் பதிவு, பிரதமர் காப்பீட்டு அட்டை பதிவு, MSME உதயம் சிறு, குறு தொழில் சான்றிதழ் பதிவு, FSSAI சர்டிபிகேட் பதிவு, வாக்காளர் அடையாள் அட்டை பதிவு, பதிவு வில்லங்க சான்று மற்றும் பதிவு நகல் எடுத்தல், GST REGISTRATION, டிஜிட்டல் மார்கெட்டிங், பயிர் காப்பீடு பதிவு செய்தல் PM-KISSAN, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்தல் இவை அனைத்து சேவைகளையும் சேவைக்கட்டணம் செலுத்தி வீட்டிலிருந்தே பெறலாம்.
குடும்ப அட்டை பதிவு செய்ய தேவையான ஆவணம்
- குடும்ப உறுப்பினர்கள் ஆதார் அட்டை
- போட்டோ
- சிலிண்டர் புக் / வாடகை ஒப்பந்த பத்திரம்
- கைபேசி எண்
சிறு, குறு தொழில் சான்றிதழ்
- விண்ணப்பதாரர் ஆதார் அட்டை
- விண்ணப்பதாரர் வங்கி புத்தகம்
- பான் கார்டு
- கைபேசி எண்
தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்ய
- குடும்ப உறுப்பினர்க்ள் ஆதார் அட்டை
- விண்ணப்பதாரர் வங்கி புத்தகம்
- வேலை செய்வதற்கான உரிய சான்று
- கைபேசி எண்
வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்ய
- ஆதார் அட்டை
- போட்டோ
- குடும்ப உறுப்பினர் யாரேனும் ஒருவரது வாக்காளர் அடையாள அட்டை
- கைபேசி எண்
PRINTING WORKS
விளம்பர நோட்டீஸ், திருமண் பத்திரிக்கைகள், காலண்டர், பில் புக், லெட்டர் பேட், ஸ்டிக்கர், லேபிள் போன்ற அனைத்தும் சிறந்த முறையில் டிசைன் செய்து பிரிண்ட் எடுத்து தரப்படும். இவை அனைத்தும் குறித்த நேரத்தில் கிடைக்கும் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
கல்லூரி பிராஜக்ட் பிரிண்ட், பிராஜக்ட் பைண்டிங் போன்றவை குறித்த நேரத்தில் செய்து தரப்படும்.
பழனியில் முதல் முறையாக
அனைத்து பிரிண்டிங் வேலைகளையும் வீட்டிலிருந்தே எளிதாகப் பெற்றுக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு. உங்களது தேவையான பிரிண்டிங் மற்றும் டிசைன் வேலைகளை நீங்கள் வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ளலாம்.