STICKER PRINTING
உங்கள் தொழிலுக்குத் தேவையான ஸ்டிக்கர்கள் அனைத்து வடிவிலும் சிறந்த முறையில் பிரிண்ட் செய்வதுடன் குறிப்பிட்ட அளவில் கட்டிங் செய்தும் தரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
விலைப்பட்டியல்
ஸ்டிக்கர் பிரிண்டிங்க் விலை விபரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள விலை விபரம் பிரிண்டிங் செய்வதற்க்கானது மட்டுமே. டிசைன் செய்வதற்க்கு அல்ல. டிசைன் செய்வதற்கு அலுவலகத்தை தொடப்புகொள்ளவும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விலை விபரம் அதிகபட்ச எண்ணிக்கைக்கு மட்டுமே. குறைந்த பட்ச எண்ணிக்கைக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.